அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
வீடு கட்டும் போது முக்கியமாக கடை பிடிக்க வேண்டியவை:
1. ஈசானியம் குறைபாட்டுடன் இருக்க கூடாது.
2. ஈசானியம் குறைந்த மனையை வாங்கினால் அதை சரி
செய்துதான் வீட்டை கட்டவேண்டும்.
3. ஈசானியத்தில்தான் கிணறு அல்லது போர் தோண்ட
வேண்டும்.
4. வாஸ்து நாளில் வாஸ்து பூஜையுடன் ஈசானியத்தில்
இருந்து கடைக்கால் ஆரம்பிக்க வேண்டும்.
5. ஈசானியத்தில் குப்பைகளையோ வேண்டாத
பொருள்களையோ போட்டு வைக்க கூடாது.

No comments:
Post a Comment